சிங்கப்பூரில் முப்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்த பானுரவியின் புனைகதை, கட்டுரை, கவிதை ஆக்கங்கள் — குடும்ப வாழ்விலிருந்து அன்றாட வண்ணங்கள், சமய சிந்தனைகள், மற்றும் இலக்கியப் பிரியம் வரை.
குடும்பம், இழப்பு, நம்பிக்கை, கருணை — வாழ்வின் சிறு துளிகள்.
"பார்த்தேன், எழுதுகிறேன்" தொடர் — ஒரு பொருளின் உள்ளிருக்கும் உலகம்.
2011 தங்க முனைப் பரிசுத் தொகுப்பு மற்றும் பிற.